states

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், வியாழனன்று கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் மாலவல்லி தாலுகாவின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வேலை உறுதித் திட்ட செயல்பாடுகள் குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், வாலிபர் சங்க மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

;