“உ.பி. முதல்வர் ஆதித்யநாத் அகராதி யில் பிராமணர்கள் என் றால் சாதி கிடையாது, அது கற்றறிந்த சமூகம். மேலும் உ.பி.-யில் 80 சதவிகித வாக்காளர் கள் தேசியவாதிகள். 20 சதவிகித வாக்காளர்கள் தேச விரோதி கள்... இங்கு தற்செயலான விஷயம் என்ன வென்றால், உ.பி. மக்கள் தொகையில் 19.26 சதவிகித மக்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்...” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், ஆதித்யநாத்தின் பேச்சை விமர்சித்துள்ளார்.