மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கோடி செலவு செய்கிறது ஒன்றிய பாஜக அரசு. ஆனால் வெறும் ரூ.63 ஆயிரம் கோடியில் ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக கவாச் கருவியை பொருத்த முடியாதா? தொடர்ச்சியான ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் வெட்கப்பட வேண்டும்.