பாஜக இழைத்திருக்கிற பாதகச் செயலாக, இந்திய ஆட்சிப்பணியின் ஊடுருவல் சேர்க்கை நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2024 8/19/2024 9:58:20 PM பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களுக்கு பாஜக இழைத்திருக்கிற பாதகச் செயலாக, இந்திய ஆட்சிப்பணியின் ஊடுருவல் சேர்க்கை அமைந்துள்ளது. இது இந்திய அரசியலமைப்பை சிதைப்பதாக உள்ளது.