அதானியின் மீது அமலாக்கத்துறை விசாரணை தேவை என ஊர்வலமாக சென்று மனுக்கொடுத்தோம் நமது நிருபர் அக்டோபர் 19, 2023 10/19/2023 8:32:41 PM அதானியின் மீது அமலாக்கத்துறை விசாரணை தேவை என ஊர்வலமாக சென்று மனுக்கொடுத்தோம். இன்று வரை நடவடிக்கை இல்லை. அதுவே அதானி ஊழலை தொடர்ந்து அம்பலப்படுத்திய மஹூவா மொய்தரா உடனடியாக விசாரிக்கப்படுகிறார்.