“உக்ரைன் போரில், மோடி உலகம் முழு வதும் நம்பிக்கையின் மையமாக மாறியுள் ளார். மோடி மத்தி யஸ்தம் செய்து இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவார் என்ப தில் வெளிநாடுகள் உறுதியாக உள்ளன. இந்தியா உலகின் குருவாக மாறுவதற் கான பயணத்தில் உள்ளது. பிரதமர் மோடி யை ஒரு பெரிய உலகத் தலைவராகக் கருதுவது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம்” என்று பாஜக எம்.பி.யும் நடிகை யுமான ஹேம மாலினி உ.பி. தேர்தல் பிரச் சாரத்தில் பேசியுள்ளார்.