மக்கள் வெளியே செல் லும் பொழுது நெரிசலான இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண் டும். அதிக ஆபத்துள்ள வர்கள் (ஏற்கெனவே உடல் சார்ந்த நோய் உள் ளவர்கள்), வயதானவர் கள் வெளியே செல் வதைத் தவிர்க்க வேண் டும். இதனால் புதிய வகை கொரோனா பரவுவதற் கான வாய்ப்புகள் குறை யும். மேலும் மருத்துவ மனையில் அவசர சிகிச் சையில் சேர்க்கப்படு வதற்கான வாய்ப்புகள் கணிசமாக குறையும் என ஒமைக்ரான் உருமாற்ற வைரஸ் பிஏ.,1 மற்றும் 5 இந்தியாவில் கண்டு பிக்கப்பட்ட விவகாரத் தில் முன்னாள் எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழ கத்தின் கல்வி பதிவேடு களை (2012-16 ஆண்டில்) டிஜிட்டல் மய மாக்குவதற்கு போடப் பட்ட 2 ஒப்பந்தங்களில் முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் பதிவேடுகள் டிஜி ட்டல் மயமாக்கப்பட் டுள்ள நிலையில், 20.92 லட்சம் பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப் பட்டுள்ளதாக பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வேலை யே செய்யாத மேட்ரி க்ஸ் இங்க் என்ற நிறு வனத்துக்கும் பணம் வழ ங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.11.41 கோடி முறைகேடு நடந்துள்ள தாக சிஏஜி அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.
பணமோசடி வழக்கு விவ காரத்தில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலை வரும், மகாராஷ்டிரா முன் னாள் அமைச்சருமான நவாப் மாலிக்கின் நீதி மன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப் பட்டுள்ளது. தற்போது நவாப் மாலிக் குர்லாவில் (மும்பை) உள்ள மருத்து வமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் பணமோசடி செய்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகர் மீது தில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நவம்பர் 4-ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறும் என தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ள மல்லிகார்ஜுன கார்கே அக்டோபர் 26- ஆம் தேதி பொறுப்பேற் பார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரி வித்துள்ளார்.
கொரோனா வைரஸ்கள் மேலும் பல உருமாற்றங் களை (பிறழ்வு) கடந்து செல்லும். அதாவது வர லாற்று ரீதியாக ஒவ் வொரு முறையும் வைரஸ் ஒரு உருமாற்றம் நிகழும். நாம் பார்த்த ஒமைக் ரானை போல் கொஞ்சம் கொஞ்சமாக பலவீன மாகிவிடும். அதனால் புதிய வகை வைரஸ் உரு மாற்றங்கள், பரவல் நமக்கு இன்னும் பயனு ள்ளதாக இருக்கும் என மேதாந்தா மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் நரேஷ் டிரெஹான் தகவல் கூறியுள்ளார்.