முதலீட்டாளர்கள் கர்நாடக மாநிலத்தில் முதலீடுகளை செய்ய விரும்புகின்றனர் நமது நிருபர் அக்டோபர் 19, 2024 10/19/2024 9:28:03 PM முதலீட்டாளர்கள் கர்நாடக மாநிலத்தில் முதலீடுகளை செய்ய விரும்புகின்றனர். ஆனால் முதலீடுகளை திட்ட மிட்டு தடுத்து, குஜராத்திற்கு கொண்டு செல்கிறார் பிரதமர் மோடி.