states

img

பாஜக ஒரு ஓடாத பைக்

“ராயபுரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நான் முடிசூடா மன்னனாக திகழ்ந்தேன். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோற்றேன். ராயபுரத்தில் உள்ள 40 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு சென்று விட்டன. நான் அப்போதே சிறுபான்மை மக்களிடம் கூறினேன். நேரம் வரும்போது பாஜகவை கழற்றி விட்டுவிடுவோம் என்றேன். தற்போது கழற்றி விட்டு விட்டோம். பாஜக ஒரு ஓடாத சைக்கிள், பைக்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் கூறியுள்ளார்.