states

திரிணாமுல் எம்பியை குறிவைக்கும் பாஜக

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி நுஸ்ரத் ஜஹானுடன் தொடர்புடைய நிறுவனம் 429 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் தருவதாக கூறி தலா ரூ.5.5 லட்சம் மோசடி செய்ததாக பாஜக தலைவர் ஷங்குதேப் பாண்டா அமலாக்கத்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை நுஸ்ரத் ஜஹான் மறுத்துள்ளார்.