states

img

கட்டுப்படியான விலை கிடைக்காததால் மனமுடைந்தார் வெங்காயத்தை சந்தையிலேயே கொட்டி தீவைத்த விவசாயி!

அமராவதி, டிச.14- வெங்காயத்திற்கு கட்டுப் படியான விலை கிடைக்காத தால், ஆவேசமடைந்த விவ சாயி ஒருவர், தன்னிடமிருந்த வெங்காயம் அனைத்தையும் தீயிட்டு எரித்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மண்டலம் பஞ்சலிங்கலா கிராமத்தைச் சேர்ந்த விவ சாயி சாகலி வெங்கடேஸ்வ ரலு. இவர், தலா 50 கிலோ எடையுள்ள 25 வெங்காய மூட்டைகளை கர்னூல் சந் தைக்கு கொண்டு வந்துள் ளார். ஏலத்தின் போது, வியா பாரிகள் அவரின் வெங்கா யத்தை குவிண்டால் 500 ரூபாய்க்கு கேட்டுள்ளனர். இது சாகுபடி, போக்குவரத்து  செலவு மற்றும் சந்தை வரி களுக்குக்கூட கட்டுப்படி யாகாது என்பதால், மன முடைந்த வெங்கடேஸ்வரலு தனது விளைபொருட்களை அங்கேயேபெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அவரை சக விவசாயி களும், மார்க்கெட் யார்ட் ஊழி யர்களும் தடுக்க முயன்றுள் ளனர். ஆனால் அவர் வெங் காய மூடைகள் மீது பெட் ரோலை தெளித்திருந்தால், தீ மள மளவென பற்றி எரிந் துள்ளது. பின்னர் விவசாயி வெங்க டேஸ்வரலுவின் போராட் டத்தைத் தொடர்ந்து,

அதி காரிகள் உடனடியாக தங்க ளுக்குள் பேசி விலையை 700 ரூபாய் வரை உயர்த்தி யுள்ளனர். எனினும், 2000 ரூபாய் வழங்கினால் மட் டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் என்பதால், அதற்கான நடவடிக்கை களை எடுக்குமாறு அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்., டிச.14- வெங்காயத்திற்கு கட்டுப் படியான விலை கிடைக்காத தால், ஆவேசமடைந்த விவ சாயி ஒருவர், தன்னிடமிருந்த வெங்காயம் அனைத்தையும் தீயிட்டு எரித்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மண்டலம் பஞ்சலிங்கலா கிராமத்தைச் சேர்ந்த விவ சாயி சாகலி வெங்கடேஸ்வ ரலு. இவர், தலா 50 கிலோ எடையுள்ள 25 வெங்காய மூட்டைகளை கர்னூல் சந் தைக்கு கொண்டு வந்துள் ளார். ஏலத்தின் போது, வியா பாரிகள் அவரின் வெங்கா யத்தை குவிண்டால் 500 ரூபாய்க்கு கேட்டுள்ளனர்.

இது சாகுபடி, போக்குவரத்து  செலவு மற்றும் சந்தை வரி களுக்குக்கூட கட்டுப்படி யாகாது என்பதால், மன முடைந்த வெங்கடேஸ்வரலு தனது விளைபொருட்களை அங்கேயேபெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அவரை சக விவசாயி களும், மார்க்கெட் யார்ட் ஊழி யர்களும் தடுக்க முயன்றுள் ளனர். ஆனால் அவர் வெங் காய மூடைகள் மீது பெட் ரோலை தெளித்திருந்தால், தீ மள மளவென பற்றி எரிந் துள்ளது. பின்னர் விவசாயி வெங்க டேஸ்வரலுவின் போராட் டத்தைத் தொடர்ந்து, அதி காரிகள் உடனடியாக தங்க ளுக்குள் பேசி விலையை 700 ரூபாய் வரை உயர்த்தி யுள்ளனர். எனினும், 2000 ரூபாய் வழங்கினால் மட் டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் என்பதால், அதற்கான நடவடிக்கை களை எடுக்குமாறு அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;