states

img

ஜார்க்கண்டில் “இந்தியா” கூட்டணி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடெர்மா மக்களவை தொகுதியின் “இந்தியா” கூட்டணி வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் வினோத் சிங்கிற்கு ஆதரவாக நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஜேஎம்எம் கட்சியின் தலைவரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி தலைவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.

;