மருத்துவ மாணவி வன்கொலையை கண்டித்து கேரளா முழுவதும் போராட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 20, 2024 8/20/2024 10:46:20 PM மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இந்திய மாணவர் மற்றும் வாலிபர் சங்கத்தினர், மாதர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.