states

img

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

கொச்சியில் செயல்பட்டு வரும் பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்: 
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்
. 07/2022 
பணி
SENIOR MANAGER (MATERIALS) - 3
SENIOR MANAGER (HUMAN RESOURCES & ADMINISTRATION) - 02
SENIOR MANAGER (CORPORATE COMMUNICATIONS) - 01
SENIOR MANAGER (ESTATE) - 01
SENIOR MANAGER (QUALITY ASSURANCE) - 01
SENIOR MANAGER (RESEARCH & DEVELOPMENT) - 01
வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500

பணி: OFFICER (SALES) - 08
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 32,500

பணி
MANAGEMENT TRAINEE (CHEMICAL) - 18
MANAGEMENT TRAINEE (MECHANICAL) - 13
MANAGEMENT TRAINEE (ELECTRICAL) - 10
MANAGEMENT TRAINE (INSTRUMENTATION) - 02
MANAGEMENT TRAINEE (CIVIL) - 02
MANAGEMENT TRAINEE (INFORMATION TECHNOLOGY) - 02
MANAGEMENT TRAINEE (FIRE & SAFETY) - 06
MANAGEMENT TRAINEE (INDUSTRIAL ENGINEERING) - 01
MANAGEMENT TRAINEE (HUMAN RESOURCES) - 02
MANAGEMENT TRAINEE (MATERIALS) - 02
வயது வரம்பு: 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

பணி
TECHNICIAN (PROCESS)  - 45
TECHNICIAN (MECHANICAL) - 08
TECHNICIAN (ELECTRICAL)  - 03
TECHNICIAN (INSTRUMENTATION) - 03
TECHNICIAN (CIVIL) - 03
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,250 - 32,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையங்கள்: சென்னை, திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1,180, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.590 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:  www.fact.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.07.2022

மேலும் விவரங்கள் அறிய https://fact.co.in/images/upload/Recruitment-Notification-No-07-2022-dt-06.07.2022_8931.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.