states

img

உபி: அம்பேத்கர் சிலை சேதம்

உத்தரப் பிரதேசம் பாலியா மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை சேதமடைந்திருந்தது இன்று தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் பாலியா மாவட்டத்தில் சிக்கந்தர்பூர் பகுதியிலுள்ள சிகியா கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையின் கை சேதமடைந்திருந்தது இன்று காலை கண்டறியப்பட்டது. இந்த சிலை 18 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. என  காவல் துறை தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.