உ.பி. மாநிலம் பாடூன் மாவட்டம், கரியாமை கிராம சலூனில், 15 ஆண்டுகளாகவே தலித்துக் களுக்கு முடிவெட்டி விடுவதில்லை. இந்நிலையில், 15 வயது தலித் சிறுவனுக்கு- முடிவெட்ட மறுத்து விரட்டியடித்த வீடியோ சமூக வலைதளங் களில் பரவியதைத் தொடர்ந்து, சலூன் உரிமையாளர் தற்போது தலைமறைவாகி உள் ளார். போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.