science

img

நாங்கள் தோழர்கள்

ரஷ்யாவின் தூரக்கிழக்கு பிரதேசமான ஆமுரில் உள்ள வோஸ்டாச்னி விண்வெளி ஏவுதளத்தில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்-ஐ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வரவேற்றார்.