science

img

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

செவ்வாயன்று இயற்பிய லுக்கான நோபல் பரிசு அறி விப்பு வெளியானது. அமெ ரிக்காவை சேர்ந்த விஞ்  ஞானி ஜான் ஹாப் பீல்டு மற்றும் கனடாவின் ஜெப்ரே ஹிண்டன் ஆகியோருக்கு இயற்  பியலுக்கான நோபல் பரிசு அறிவிக் கப்பட்டுள்ளது. செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷன் லேர்னிங் குறித்த கண்டுபிடிப்புக்கு இருவரும் நோபல் பரிசை பெற உள்ளனர்.