sweedam

img

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

சுவீடன்,அக்டோபர்.08- 2024ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜே.ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜாஃப்ரே இ.ஹிண்டன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.