politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- பாடப்புத்தகத்தில் ஆத்திகம் என்பதற்கு கடவுள் மீது நம்பிக்கையற்றி ருத்தல் என்று தவறான பொருள் தரப்பட்டுள்ளது.

ச.சா - இப்ப இருக்குற சாமியார்கள வெச்சு அப்புடி எழுதிட்டாங்களோ..?,
 

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் :- பாகிஸ்தா னுக்கு பதிலடி தருவோம்.
ச.சா - தேர்தலுக்கு தேர்தல் தருவீங்களோ..??
 

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் :- நான் அரசியல்வாதியல்ல.
ச.சா - நடிப்புல மோடிய மிஞ்சிருவாரு போலருக்கே..!!
 

துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு :- உயர்ந்த இலக்கை அடைய லட்சியத்துடன் கடின உழைப்பும் அவசியம்.
ச.சா - பணம்தான் முக்கியம்னு தொடர்ந்து ஆட்சியாளர்களோட கொள்கைகள் காட்டுதே..!!

;