politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி: அராஜகத்தை இளைஞர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.
ச.சா - ஜார்க்கண்ட் தேர்தல் முடிவப் பரிசீலிக்குறாரோ..??
 

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி: அதிமுகவுக்கு மக்கள் பலம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் வெற்றி பெறுவோம்.
ச.சா - அப்புறம் எதுக்கு பணப்பட்டுவாடா..??
 

மத்திய அமைச்சர் அமித்ஷா: மத்திய துணை ராணுவத்தினரின் குடும்பங்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்.
ச.சா - முதல்ல அவங்களுக்கு ஓய்வூதியம் குடுக்க ஏற்பாடு பண்ணுங்க..!!
 

மன்னார்குடி ஜீயர் :- குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்.
ச.சா- சாமியார் வேடம் கலையுதோ..??

;