politics

img

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு காலவிடுப்பு 9 மாதங்களிலிருந்து 12மாதங்களாக உயர்த்தப்படும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு காலவிடுப்பு 9 மாதங்களிலிருந்து 12மாதங்களாக உயர்த்தப்படும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

 

சென்னை : தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று 2021 - 2022 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலைச் செய்து வருகிறார். இந்த அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் திருத்தப்பட்டு வருகிறது. அதன்படி , மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருக்கிறார். 

;