politics

img

குறுகிய காலத்தில் அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் நேர வேடிக்கை...

தமிழகத்தில் மரபை மீறி எடப்பாடி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாக செய்தி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். மரபை மீறி பட்ஜெட் தாக்கல் செய்தால், சட்டமன்றத்தில் கடுமையாக எதிர்க்க வேண்டும். ஆட்சி முடியும் தருவாயில் இப்போது 1100 என்ற எண்ணில் அழைத்தால், குறை தீர்ப்பார்களாம். குறுகிய காலத்தில் அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் நேர வேடிக்கை மத்தாப்பூ. தற்போது பிரதமர் அடிக்கல் நாட்டும் திட்டங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வருமா? இது அலாவுதீனின் அற்புத விளக்கா?

ப.சிதம்பரம்,காங்கிரஸ் மூத்த தலைவர்
 

;