politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

ஆசிரியர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் :- பள்ளி உங்கள் வீடு, மாணவர்கள் உங்கள் பிள்ளைகள்.
ச.சா - மாநிலம் நம்ம வீடு, மக்கள் நம் பிள்ளைகள்னு ஆட்சியாளர்கள் எப்போ நினைப்பீங்க..??
 

நடிகர் எஸ்.வி.சேகர் :- தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை.
ச.சா - ஏதோ நீங்கதான் ஆகணும்னு மக்கள் பிடிவாதம் பிடிக்குறமாதிரி சொல்றீங்களே..?
 

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் :- மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்போம்.
ச.சா - பண மூட்டை தயாரா..??
 

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ;- தமிழகத்தில் இடஒதுக்கீடு முறையாக அமலாகிறது.
ச.சா - இடமெல்லாம் வெளிமாநிலங்கள்ல இருந்து வர்றவங்களுக்கு ஒதுக்கீடு நடக்குதே..??

;