ஒருவேளை 50 ஐஏஎஸ் அதிகாரிகள், 100 ஐபிஎஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டால் என்ன ஆகும்? 5லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்களே, இந்த அரசை விடலாமா? ஹன்னன் முல்லா,பொதுச் செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்