politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் :- பின்வாசல் வழியாகப் பேசுகிறார்கள்.

ச.சா - உங்க பின்வாசல் எதுக்கு திறந்துருக்கு..?!?

*****

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- மக்களுக்கு நல்லது செய்யாமல் எந்தக் கட்சியும் ஜெயிக்க முடியாது.

ச.சா - அப்புடினா நீங்க..?!?

*****

பிரதமர் மோடி :- அவதூறுகளை பரிசாக ஏற்றுக் கொள்கிறேன்.

ச..சா - உங்க வாகனத்த சோதனை போட்டவருக்கு மட்டும் தற்காலிக நீக்கம்தான் பரிசு..!!!

*****

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் :- விலைவாசி பிரச்சனையில்லை.

ச.சா - இதச்சொல்லி பிரச்சாரம் பண்ணிருக்கலாமே..?!?