* வாக்குப் பதிவுக்கும், அதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திற்கும் இடையில் கட்டுப்பாட்டு யூனிட் இருப்பது சரியா?
* இறுதியாக வாக்குப்பதிவை சேமித்து வைக்கும் கட்டுப்பாட்டு யூனிட் யார் கட்டுப்பாட்டில் உள்ளது
* பலமுறை பிரச்சனை எழுப்பியும் தேர்தல் ஆணையம் மவுனம் சாதிப்பது ஏன்?
சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி
கடிதம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 4-ஆம் பக்கம் பார்க்க...