ஞாயிறு, நவம்பர் 29, 2020

politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

சூழலியல் தாக்கம் வரைவுச் சட்ட அறிக்கையில் உள்ள கார்ப்பரேட் ஆதரவு அம்சங்களை சுட்டிக்காட்டிய இளம்  சூழலியல் ஆர்வலர்களின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. மோடி அரசாங்கத்தின் புத்தி முற்றிலும் பேதலித்து விட்டது போலும். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு முடிவுகட்டிட இந்த அரசாங்கம் திட்டமிடுவது போல தெரிகிறது. சூழலியலில் மிக மோசமான விளைவுகளை உருவாக்கும் கொள்கைகளை கேள்வி கேட்க இளைஞர்களுக்கு உரிமை உள்ளது. இணையதள முடக்கம் நீக்கப்பட வேண்டும்.

♦♦♦
அசாம் வெள்ளத்தில் மிதக்கிறது. அசாம் மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக மத்திய அரசாங்கம் எதிர்கட்சி அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கு முன்னுரிமை தந்து கொண்டுள்ளது. அசாம் மக்களுக்கு நாம் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

;