இந்தியாவில் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வேன். அதன்பின் கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்துவேன். ஆனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக அல்ல.ஐபிஎல் தொடரில் உள்ள கொல்கத்தா, பெங்களூரு அணிக்காக விளையாட விரும்புகிறேன். கரீபியன் பிரீமியர் லீக்கில் ஜமைக்கா அணி என்னை அணுகியது. ஆனால் நான் முடியாது என்று தெரிவித்துள்ளேன். அப்போது நான் உலக சாம்பியன்ஷிப் தொடருக்காகப் பயிற்சியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.
உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான ஜமைக்காவின் யோகன் பிளேக் அளித்த பேட்டியின் சுருக்கம்