internet

img

கூகுள் பிளே ஸ்டோரில் ஆண்டி இந்தியா செயலி!

கூகுள் பிளே ஸ்டோரில் ’ஆண்டி இந்தியா’ எனும் செயலி தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில், ’ஆண்டி இந்தியா’ எனும் செயலி தரவேற்றம் செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரிந்தர் சிங் இந்த செயலியை உடனடியாக நீக்குமாறு கூகுளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த செயலி, ஐ.எஸ்.ஐ நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றும் சுமத்தப்பட்டுள்ளது.