தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா நமது நிருபர் பிப்ரவரி 19, 2024 2/19/2024 9:13:06 PM நான் இரவு நேரத்தில் மோடி, அமித் ஷாவை சந்தித்ததாக குலாம் நபி ஆசாத் கூறுகிறார். இரவு நேரத்தில் ஏன் சந்திக்க வேண்டும், பகலிலேயே அவர்களை சந்தித்து இருப்பேனே! மோடியை சந்தித்ததாக கூறும் குலாம் இதுதொடர்பான ஆதாரங்களை வெளியிட தயாரா?