india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இதே போல ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் நீதி கிடைக்கும் என நம்புகிறோம்.