மம்தா பானர்ஜியின் முடிவை மதிக்கிறோம். “இந்தியா” கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். கூட்டணிக்கு எந்த இழப்பும் ஏற்படாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வோரு மாதிரியான மாடல் இருக்கும். “இந்தியா” கூட்டணியில் எந்தவொரு பூசலும் இல்லை.