ஜார்க்கண்ட் அமைச்சர் பன்னா குப்தா நமது நிருபர் ஜனவரி 31, 2024 1/31/2024 8:51:54 PM எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரங்களை நாங்கள் சரியாகப் பயன்படுத்தி, தற்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஜார்க்கண்ட் அரசை காக்க அனைவரும் ஒன்றுபட்டு வலுவாக நிற்போம். ஜனநாயக விழுமியங்களை கண்டிப்பாக பாதுகாப்போம்.