india

img

தேசியவாத காங்கிரஸ் (சரத்) மூத்த தலைவர் அனில் தேஷ்முக்

தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைப்பு குறித்த செய்தி வதந்தி ஆகும். வேறு சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகிறோம். மகாவிகாஸ் அகாடியில் (எம்விஏ) “இந்தியா” கூட்டணியில் களமிறங்கி போராடுவோம்.