வினேஷ் போகத்தின் வழக்கறிஞர் விதுஷ்பத் நமது நிருபர் ஆகஸ்ட் 16, 2024 8/16/2024 12:00:02 PM வினேஷ் போகத்தின் மனுவை தாமதமாக தள்ளுபடி செய்து ஒரு வரி தீர்ப்பு மட்டுமே வழங்கி உள்ளது விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றம். முழுமையான தீர்ப்பு விரைவில் கிடைத்தவுடன் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ளசர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.