india

img

பத்ரிநாதரும் கைவிட்டார்...

“விக்கிரவாண்டி உட்பட 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களில் 10-இல் இந்தியா கூட்டணியும், 2-இல் பாஜகவும், ஒன்றில் சுயேச்சையும் வெற்றி. டிமோ பக்தர்களின் கட்சியை அயோத்தியில் ராமர் கைவிட்டதைப் பார்த்து உத்தரகண்டில் பத்ரிநாதரும் கைவிட்டார். ஜெய் ஜகன்னாத்!” என்று மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரன் ‘முகநூல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.