சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் நமது நிருபர் ஜூலை 4, 2024 7/4/2024 8:52:13 PM சமாஜ்வாதி ஆட்சியில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் அனைத்தையும் உத்தரப்பிரதேச பாஜக அரசு பாழாக்கியுள்ளது. இதனால் மாநிலத்தில் சுகாதார சேவைகள் முற்றிலும் சீர்குலைந்துள்ளன. மருத்துவக் கல்லூரிகள் அடிப்படை வசதியின்றி திண்டாடி வருகிறது.