india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக  பலமுறை எங்கள் உதவியை நாடியது. ஐக்கிய ஜனதா தளம் துன்பத்தில் இருக்கும்போது எங்கள் கால்களைப் பிடித்துக் கொள்கின்றனர். நாங்கள் அவர்களுக்கு இரண்டு முறை உதவி செய்துள்ளோம். ஆனால் இனியும் அவர்களுடன் கூட்டணி வைக்க சிந்திப்பதே அர்த்தமற்றது.