india

img

சிறையிலிருந்து தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

ஒன்றிய பாஜக அரசால் என்னை நிரந்தரமாக அடைத்து வைத்திருக்க முடியாது. நான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளேன்; இந்த கைது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.