நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை நசுக்க பாஜக விரும்புகிறது. பயத்தால் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக “இந்தியா” கூட்டணி கட்சிக் கூட்டத்தில் விவாதிப்போம். கூட்டத்திற்கு பிறகு அனைவரும் நெருக்கமாகிவிடுவார்கள்.