ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் நமது நிருபர் அக்டோபர் 9, 2024 10/9/2024 9:16:49 PM வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும். ரெப்போ ரேட் விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாததால், வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது.