விபிஏ தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் நமது நிருபர் ஏப்ரல் 27, 2024 4/27/2024 9:11:26 PM பீகாரில் நிதீஷ் குமாருக்கு எதிரான மனநிலை உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு சாதகமாக இல்லை. மகாராஷ்டிராவில் பாஜகவின் நிலைமை படுமோசமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பாஜக எவ்வாறு 400 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்? அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை.