சமாஜ்வாதி பொதுச்செயலாளர் சிவ்பால் சிங் நமது நிருபர் மார்ச் 24, 2024 3/24/2024 12:00:48 PM பாஜகவிற்கு தற்போது நிலைமை சரியில்லை. அதனால்தான் பதற்றத்தில் பல்வேறு சட்டவிரோத செயல்களை செய்து வருகிறது. பாஜகவின் அரசியலை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். மக்களவை தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படுவது உறுதி.