மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2024 8/17/2024 12:00:04 PM எனக்கு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கொடுக்காவிட்டாலும், இங்குள்ள மக்கள் தங்களது வரவேற்பு மூலம் எனக்கு தங்கப்பதக்கத்தை கொடுத்து இருக்கிறார்கள். மக்கள் என் மீது காட்டும் அன்பும், மரியாதையும் 1,000 தங்கப்பதக்கங்களுக்கும் மேலானது.