ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் நமது நிருபர் பிப்ரவரி 26, 2024 2/26/2024 9:09:16 PM மோடி அலை ஊடகங்களில் மட்டுமே உள்ளது. களத்தில் எதுவும் இல்லை. வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தலில் பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். இந்த வார்த்தைகளை ஊடகங்கள் மீண்டும் குறிப்பிடும்.