india

img

ஆளுநரின் அற்பத்தனம்

அற்பத்தனம்... அரைவேக்காட்டு பொய்களையும் அவதூறுகளையும் தனது அறிவாற்றல் என தமிழக ஆளுநர்  நம்ப ஆரம்பித்திருக்கிறார்.. கல்வி அமைப்பைச் சீரமைக்க அல்ல; சீர்குலைக்கும் சங்பரிவாரின் சதிவேலைகளுக்குத்தான் மார்க்சியத் தத்துவம் தடையாக உள்ளது; எதிர்காலத்திலும் தடையாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.