india

img

திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ்

நீதிமன்ற உத்தரவின்றி வாக்குச் சீட்டின் விவிபாட் ரசீதுகள் எண்ணப்படாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. விவிபாட் ரசீதுகளை எண்ண நீதிமன்றங்களும் உத்தரவிடாது. ஏனெனில் ஏற்கனவே அவற்றுக்கு மேலிடம் உத்தரவிட்டிருக்கும்.