சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நமது நிருபர் ஏப்ரல் 30, 2024 4/30/2024 12:00:45 PM முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு சதவீதங்களை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை. தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப்பதிவு சதவீதங்கள் அனைத்தும் தோராயமானவைதான். தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடை பெறுவதற்கான சாத்தியங்களை இது உருவாக்குகிறது.