புதுதில்லி, பிப். 6 -
தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் ஒன்றிய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக எம்.பி.க்கள் மக்களவையி லிருந்து வெளிநடப்பு செய்தனர்.
(விரிவான செய்தி : 3)